RCH ID Registration கர்ப்பிணி பெண்கள் முதல்ல இதைத்தான் செய்ய வேண்டும்

Image
              இந்தப் பதிவை உங்கள் வீட்டில் இருக்கும் கர்ப்பிணி பெண்களுக்கு அல்லது உங்களுக்கு தெரிந்த கர்ப்பிணிப் பெண்களுக்கு தெரியப்படுத்துங்கள். கர்ப்பிணி பெண்கள் அனைவரும் மூன்று மாதத்திற்குள் RCH ID என்ற ஒரு ID கிரியேட் செய்ய வேண்டும். RCH ID Reproductive and Child Health RCH ID என்பது தனிநபருக்கு ஆதார் அட்டை எவ்வாறு உள்ளது அதுபோல கர்ப்பிணிகளுக்கு RCH ID Number என்பது மிகவும் முக்கியமான ஒன்று. எதற்கு RCH ID கிரியேட் செய்ய வேண்டும்?      நமது தமிழக அரசு கர்ப்பிணி பெண்களின் நிலையை குறித்து அறிவதற்காகவே இந்த RCH ID துவங்கி உள்ளனர்.அரசு மருத்துவமனையிலோ அல்லது தனியார் மருத்துவமனையிலோ கர்ப்பிணி பெண்கள் தங்கள் நிலையை காண்பித்தாலும் இந்த RCH ID என்பது மிகவும் கட்டாயமான ஒன்றாகும்.இதன் பலன்கள் குழந்தை பிறப்பிற்கு பின்பு குழந்தையின் பிறப்பு சான்றிதழ் எளிதில் பெற முடியும் RCH ID இருந்தால் மட்டும் போதும். அதுமட்டுமல்ல டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவி திட்டத்தின் கீழ் பயன்பெற முடியும். RCH ID Create செய்வதற்கு தேவையான...

FINANCIAL RULE 50/30/20 என்றால் என்ன?



FINANCIAL RULE 50/30/20 என்றால் என்ன?
நாம் பணத்தை இந்த முறையில் தான்  கையால வேண்டும்.

50% NEEDS:
            நம்முடைய மாத வருமானத்தில் 50 சதவீதத்தை மட்டும் வீட்டு வாடகை, மின்சாரம் ,கேஸ் பில், Mobile ரீசார்ஜ், கேபிள் ரீசார்ஜ் இதுபோன்று நமது இன்றியமையாத தேவைகளுக்கு பயன்படுத்தும் முறை ஆகும்.நமது தேவைகளுக்கு முன்னுரிமை அளித்து அவற்றை பயன்படுத்த வேண்டும்.

30% WANTS:
           நம்முடைய மாத வருமானத்தில் 30 சதவீதத்தை மட்டும்  நம்முடைய பொழுதுபோக்கிற்காக பயன்படுத்தும் முறை. திரையரங்குக்கு செல்வது பூங்காவிற்கு செல்வது நமக்கு தேவை இல்லை என்று தெரிந்தும் நாம் செய்யும் செலவுகளை 30 சதவீதம் மட்டுமே செய்ய வேண்டும் அதற்கு மேல் செய்யக்கூடாது.

20% SAVINGS:
          நமது மாத வருமானத்தில் 20% ஆவது சேமிக்க வேண்டும்.  இந்தியாவில் பல்வேறு நடுத்தர குடும்பங்கள் செலவினங்களை அதிகமாக செய்யும் ஆனால் சேமிப்பு என்பது கிடையாது.அவர்கள் அவர்களது மாத வருமானத்தில் 20% சேமிக்க வேண்டும்.

எவ்வாறு சேமிக்க வேண்டும் என்பதை அறிய நமது தளத்தில் நாம் 
பல தகவல்களை கொடுத்துள்ளோம் அவற்றை பார்க்கவும்.


மேலும் பதிவுகளை படிக்க:






Comments

Popular posts from this blog

Red Taxi-யில் காரை எப்படி Booking செய்வது🤔

ஈஷா யோகா மையம்

RCH ID Registration கர்ப்பிணி பெண்கள் முதல்ல இதைத்தான் செய்ய வேண்டும்