Posts

Showing posts with the label Coimbatore

RCH ID Registration கர்ப்பிணி பெண்கள் முதல்ல இதைத்தான் செய்ய வேண்டும்

Image
              இந்தப் பதிவை உங்கள் வீட்டில் இருக்கும் கர்ப்பிணி பெண்களுக்கு அல்லது உங்களுக்கு தெரிந்த கர்ப்பிணிப் பெண்களுக்கு தெரியப்படுத்துங்கள். கர்ப்பிணி பெண்கள் அனைவரும் மூன்று மாதத்திற்குள் RCH ID என்ற ஒரு ID கிரியேட் செய்ய வேண்டும். RCH ID Reproductive and Child Health RCH ID என்பது தனிநபருக்கு ஆதார் அட்டை எவ்வாறு உள்ளது அதுபோல கர்ப்பிணிகளுக்கு RCH ID Number என்பது மிகவும் முக்கியமான ஒன்று. எதற்கு RCH ID கிரியேட் செய்ய வேண்டும்?      நமது தமிழக அரசு கர்ப்பிணி பெண்களின் நிலையை குறித்து அறிவதற்காகவே இந்த RCH ID துவங்கி உள்ளனர்.அரசு மருத்துவமனையிலோ அல்லது தனியார் மருத்துவமனையிலோ கர்ப்பிணி பெண்கள் தங்கள் நிலையை காண்பித்தாலும் இந்த RCH ID என்பது மிகவும் கட்டாயமான ஒன்றாகும்.இதன் பலன்கள் குழந்தை பிறப்பிற்கு பின்பு குழந்தையின் பிறப்பு சான்றிதழ் எளிதில் பெற முடியும் RCH ID இருந்தால் மட்டும் போதும். அதுமட்டுமல்ல டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவி திட்டத்தின் கீழ் பயன்பெற முடியும். RCH ID Create செய்வதற்கு தேவையான...

Urban Company எந்த மாதிரி service provide பண்றாங்க தெரியுமா

Image
                    இன்றைய காலகட்டத்தில் நாம் அனைவரும் நமது வீட்டில்  சிறு சிறு  வீட்டு பணிகளுக்கு கூட ஆட்களை தேடி தேடி ஓய்ந்து போய் இருக்கிறோம்.அப்படி தேடி கிடைத்தவர்களும் அதிகமான ஊழியத்தைதான் கேட்கிறார்கள்.அப்படி அதிக ஊழியம் கொடுத்தும் அவர்கள் செய்யும் வேலைகள் நமக்கு திருப்திகரமாக இருக்கிறதா என்றால் அதுவும் இல்லை.இந்த பிரச்சனைகள் அனைத்திற்கும் ஒரே இடத்தில் தீர்வு கிடைத்தால் எவ்வாறு இருக்கும்.அந்த தீர்வு தான் அர்பன் நிறுவனம். அர்பன் நிறுவனம் என்பது வீட்டில் பல்வேறு சேவைகளை வழங்கும் தொழில்நுட்ப தளமாகும். அழகு சிகிச்சைகள், முடி வெட்டுதல், மசாஜ் சிகிச்சை, வீட்டை சுத்தம் செய்தல், குழாய் பழுது நீக்குதல்,உபகரணப் பழுதுபார்ப்பு போன்ற பல சேவைகளை முன்பதிவு செய்ய மக்கள் இந்த தளத்தைப் பயன்படுத்துகின்றனர். Urban company பயனர்களை அவர்களின் விருப்பத்திற்கேற்ப  சிறந்த சேவையை வழங்கும்  கைதேர்ந்த நிபுணர்களுடன் நேரடியாக இணைக்கிறது.சமூகத்தில் நிறைய சவால்கள் இருந்தபோதிலும் அவை அனைத்தையும் சாமர்த்தியமாக சமாளித்து முன்னேறியுள்ளனர்.Urba...

ஈஷா யோகா மையம்

Image
கோவை ஈஷா யோகா மையம்                 கோவையின் புறநகர்ப் பகுதியில் வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் அமைந்துள்ள ஈஷா யோகா மையம் ஈஷா அறக்கட்டளையின் தலைமையகமாகும். ஈஷா சுயமாற்றத்திற்கான ஒரு புனிதமான இடமாகும்.இந்த மையம்  யோகாவின்  நான்கு முக்கிய பாதைகளை வழங்குகிறது -  கிரியா  (ஆற்றல்),  ஞானம்  (அறிவு),  கர்மா  (செயல்), மற்றும்  பக்தி  (பக்தி), உலகம் முழுவதிலுமிருந்து மக்களை ஈர்க்கிறது.             15,000 ஆண்டுகளுக்கு முன்பு,அனைத்து மதங்களுக்கும் முந்தைய, முதல் யோகியான ஆதியோகி, தனது ஏழு சீடர்களான சப்தரிஷிகளுக்கு யோக அறிவியலை அனுப்பினார். மனிதர்கள் தங்கள் வரம்புகளைக் கடந்து, அவர்களின் இறுதித் திறனை அடைய 112 வழிகளை அவர் விளக்கினார்.               ஈஷா யோகா மையத்தில் மஹாசிவராத்திரியின் புனிதமான இரவில், மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் "ஆதியோகி - யோகாவின் மூலமாக" ஒரு சின்னமான முகத்தை வெளியிட்டார். கின்னஸ் உலக சாதனைகளால் உலக...

Red Taxi-யில் காரை எப்படி Booking செய்வது🤔

Image
   நான் தொழில் ரீதியாகவும் சுற்றுலாவிற்காகவும் தமிழகத்தில் பல ஊர்களுக்கு செல்லக்கூடியவன்.நான் குடும்பமாகவும் அல்லது தனியாகவும் செல்லும் பொழுது அதிகமாக காரை தான் பயன்படுத்துவேன்.                                   அனைத்து விதமான Call டாக்ஸிகளையும் பயன்படுத்தியுள்ளேன்.பல முன்னணி நிறுவனங்களின் டாக்ஸிகளையும் பயன்படுத்தி உள்ளேன்.சில முன்னணி நிறுவனங்களின் டாக்ஸ்களை பயன்படுத்தும் போது அவர்கள் அதிகமாக பணம் கேட்பார்கள் நம்மிடம் இருந்து .இதுவரை ரெட் டாக்ஸியில் மட்டும் அதிகமாக யாரும் பணம் கேட்டு வாங்கியது இல்லை.ஒருமுறை மட்டும் ரெட் டாக்ஸி பயன்படுத்தும் போது எனக்கு ஒரு கசப்பான சம்பவம் நடந்துள்ளது.         எனது புகாரை ரெட் டாக்ஸி கஸ்டமர் கேர்க்கு தெரிவித்தேன்.உடனே அதற்குதக்க நடவடிக்கை எடுத்தனர்.இதன் மூலம் எனக்கு redtaxi நிறுவனத்திடம் நம்பிக்கை வந்தது.இந்தப்பதிவு பெய்டு பிரமோஷன் அல்ல இது எனது சொந்த கருத்து மட்டுமே நான் பயன்படுத்திய டாக்சி களில் நம்பகத்தன்மை மிக்க டாக்ஸி இதுவெ...