Posts

Showing posts with the label YouTube Course

RCH ID Registration கர்ப்பிணி பெண்கள் முதல்ல இதைத்தான் செய்ய வேண்டும்

Image
              இந்தப் பதிவை உங்கள் வீட்டில் இருக்கும் கர்ப்பிணி பெண்களுக்கு அல்லது உங்களுக்கு தெரிந்த கர்ப்பிணிப் பெண்களுக்கு தெரியப்படுத்துங்கள். கர்ப்பிணி பெண்கள் அனைவரும் மூன்று மாதத்திற்குள் RCH ID என்ற ஒரு ID கிரியேட் செய்ய வேண்டும். RCH ID Reproductive and Child Health RCH ID என்பது தனிநபருக்கு ஆதார் அட்டை எவ்வாறு உள்ளது அதுபோல கர்ப்பிணிகளுக்கு RCH ID Number என்பது மிகவும் முக்கியமான ஒன்று. எதற்கு RCH ID கிரியேட் செய்ய வேண்டும்?      நமது தமிழக அரசு கர்ப்பிணி பெண்களின் நிலையை குறித்து அறிவதற்காகவே இந்த RCH ID துவங்கி உள்ளனர்.அரசு மருத்துவமனையிலோ அல்லது தனியார் மருத்துவமனையிலோ கர்ப்பிணி பெண்கள் தங்கள் நிலையை காண்பித்தாலும் இந்த RCH ID என்பது மிகவும் கட்டாயமான ஒன்றாகும்.இதன் பலன்கள் குழந்தை பிறப்பிற்கு பின்பு குழந்தையின் பிறப்பு சான்றிதழ் எளிதில் பெற முடியும் RCH ID இருந்தால் மட்டும் போதும். அதுமட்டுமல்ல டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவி திட்டத்தின் கீழ் பயன்பெற முடியும். RCH ID Create செய்வதற்கு தேவையான...

YouTube Channel தொடங்கி பணம் சம்பாதிக்க இந்த நான்கு அப்ளிகேஷன் போதும்

Image
         போன பதிவில் ஸ்மார்ட்போன் மட்டும் இருந்தால் போதும் வேற எந்த செலவும் இன்றி YouTube Channel தொடங்கலாம் என்பதை பற்றி பார்த்தோம்.          Youtube சேனல் தொடங்குவதற்கு தேவையான நான்கு அப்ளிகேஷன்கள்  மற்றும் YouTube tips and tricks video Playlist link கீழே கொடுக்கப்பட்டுள்ளது தேவைப்படுபவர்கள் உபயோகப்படுத்திக் கொள்ளலாம். YouTube:         இந்த அப்ளிகேஷன் மூலமாகவே நீங்கள் உங்களுக்கான யூடியூப் சேனலை தொடங்க முடியும்.  பின்னர் வீடியோ அப்லோடிங் போன்ற அனைத்தும் இதன் மூலமாகவே செய்ய முடியும். YouTube Studio:             இந்த அப்ளிகேஷன் யூடுப் சேனல் வைத்திருப்பவர்கள் அனைவருக்கும் தேவையான மிக முக்கியமான அப்ளிகேஷன் ஆகும்.இந்த அப்ளிகேஷன் யூடுபின் அதாவது கூகுளின் அபிஷியல் அப்ளிகேஷன் (creator application)இந்த அப்ளிகேஷன் மூலம் Title, Description, Tag, Time schedule போன்ற அனைத்தும் Change செய்ய முடியும் பின்னர் ஆடியன்ஸ் எங்கேஜ் போன்ற அனைத்து விஷயங்களும் இந்த ஆப் மூலமாக நம்மால் பார்க்...