RCH ID Registration கர்ப்பிணி பெண்கள் முதல்ல இதைத்தான் செய்ய வேண்டும்

Image
              இந்தப் பதிவை உங்கள் வீட்டில் இருக்கும் கர்ப்பிணி பெண்களுக்கு அல்லது உங்களுக்கு தெரிந்த கர்ப்பிணிப் பெண்களுக்கு தெரியப்படுத்துங்கள். கர்ப்பிணி பெண்கள் அனைவரும் மூன்று மாதத்திற்குள் RCH ID என்ற ஒரு ID கிரியேட் செய்ய வேண்டும். RCH ID Reproductive and Child Health RCH ID என்பது தனிநபருக்கு ஆதார் அட்டை எவ்வாறு உள்ளது அதுபோல கர்ப்பிணிகளுக்கு RCH ID Number என்பது மிகவும் முக்கியமான ஒன்று. எதற்கு RCH ID கிரியேட் செய்ய வேண்டும்?      நமது தமிழக அரசு கர்ப்பிணி பெண்களின் நிலையை குறித்து அறிவதற்காகவே இந்த RCH ID துவங்கி உள்ளனர்.அரசு மருத்துவமனையிலோ அல்லது தனியார் மருத்துவமனையிலோ கர்ப்பிணி பெண்கள் தங்கள் நிலையை காண்பித்தாலும் இந்த RCH ID என்பது மிகவும் கட்டாயமான ஒன்றாகும்.இதன் பலன்கள் குழந்தை பிறப்பிற்கு பின்பு குழந்தையின் பிறப்பு சான்றிதழ் எளிதில் பெற முடியும் RCH ID இருந்தால் மட்டும் போதும். அதுமட்டுமல்ல டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவி திட்டத்தின் கீழ் பயன்பெற முடியும். RCH ID Create செய்வதற்கு தேவையான...

Red Taxi-யில் காரை எப்படி Booking செய்வது🤔


   நான் தொழில் ரீதியாகவும் சுற்றுலாவிற்காகவும் தமிழகத்தில் பல ஊர்களுக்கு செல்லக்கூடியவன்.நான் குடும்பமாகவும் அல்லது தனியாகவும் செல்லும் பொழுது அதிகமாக காரை தான் பயன்படுத்துவேன்.
                                 
அனைத்து விதமான Call டாக்ஸிகளையும் பயன்படுத்தியுள்ளேன்.பல முன்னணி நிறுவனங்களின் டாக்ஸிகளையும் பயன்படுத்தி உள்ளேன்.சில முன்னணி நிறுவனங்களின் டாக்ஸ்களை பயன்படுத்தும் போது அவர்கள் அதிகமாக பணம் கேட்பார்கள் நம்மிடம் இருந்து .இதுவரை ரெட் டாக்ஸியில் மட்டும் அதிகமாக யாரும் பணம் கேட்டு வாங்கியது இல்லை.ஒருமுறை மட்டும் ரெட் டாக்ஸி பயன்படுத்தும் போது எனக்கு ஒரு கசப்பான சம்பவம் நடந்துள்ளது.
        எனது புகாரை ரெட் டாக்ஸி கஸ்டமர் கேர்க்கு தெரிவித்தேன்.உடனே அதற்குதக்க நடவடிக்கை எடுத்தனர்.இதன் மூலம் எனக்கு redtaxi நிறுவனத்திடம் நம்பிக்கை வந்தது.இந்தப்பதிவு பெய்டு பிரமோஷன் அல்ல இது எனது சொந்த கருத்து மட்டுமே நான் பயன்படுத்திய டாக்சி களில் நம்பகத்தன்மை மிக்க டாக்ஸி இதுவென்று எனக்குத் தோன்றியது அதனால் இந்த பதிவை நான் பதிவிட்டேன்.
இந்த டாக்ஸி நிறுவனத்தின் மூலம் ஏதாவது குறைகள் உங்களுக்கு ஏற்பட்டிருந்தால் இந்தப் பதிவின் கமெண்டில் தெரியப்படுத்துங்கள் இந்தப் பதிவை படித்த மற்றவர்களுக்கும் உபயோகமாக இருக்கும்.

இந்த பதிவின் கீழ் நான் தமிழகத்தில் இந்த நிறுவனங்கள் செயல்படும் மாவட்டத்தின் முகவரி மற்றும் அலைபேசியின் நம்பரை இதில் நான் பதிவேற்றி உள்ளேன் தேவைப்படுபவர்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.தொலைபேசி மூலம் நீங்கள் காரை புக் செய்யும் பொழுது உங்களைக் கார் எங்கு பிக்கப் செய்ய வேண்டும் என்பதையும் எங்கு டிராப் செய்ய வேண்டும் என்பதையும் மட்டும் கூறினால் போதும்.கால் டாக்ஸி டிரைவர் உங்களை அழைத்து மற்ற விவரங்களை கேட்டு அறிவார்.


ADDRESS & CAR BOOKING PHONE NUMBER 🚗

Coimbatore Corporate Office
Eagle Fleet Services (P) Ltd,#1226, Magudam Towers, Mettupalayam Road, Saibaba Colony,
Coimbatore - 641043.
☎️Landline: 0422 4567890

Chennai Branch
Eagle Fleet Services (P) Ltd,ASV Bethel Square, 12/28, Sivaganga Main Rd, Nungambakkam,
Chennai - 600034
☎️Landline: 044 44567890

Erode Branch
Eagle Fleet Services (P) Ltd,
Mosuvanna Street, Kaikolar thottam, Chidambaram colony,
Erode - 638 001.
☎️Landline: 0424 4567890

Madurai Branch
Eagle Fleet Services (P) Ltd,
No 13, Vasantham Complex, New Ellis Nagar, 70 feet Road,
Madurai - 625 016.
☎️Landline: 0452 4567890

Trichy Branch
Eagle Fleet Services (P) Ltd,
Tanish Complex,
37, Keelachatram Road, 11C Cross, Thillai Nagar,
Trichy - 620 017.
☎️Landline: 0431 4567890

Salem Branch
Eagle Fleet Services (P) Ltd,
2nd Floor, Ram Towers,
Manikavasagam 1street,
Kennadi nagar,
Junction main road
Salem-636005
☎️Landline: 0427 4567890

Tirupur Branch
Eagle Fleet Services (P) Ltd,
Door No.5, First Floor,
60 Feet Road,
Kumarananthapuram,
Tirupur - 641602
☎️Landline: 0421 4567890

Dindigul Branch
Eagle Fleet Services (P) Ltd,
KC Enclave, 2nd Floor,
Office No.S04,
5A, Naickar Street,
East Govindapuram,
Dindigul-624001.
☎️Landline: 0452 4567890

Google Play Store 📍

               Website மற்றும் Mobile app link கீழே கொடுத்துள்ளேன். தேவைப்படுபவர்கள் உபயோகப்படுத்திக் கொள்ளுங்கள்.👇

Red Taxi
Mobile App: Red Taxi
Website: Red Taxi

Website Home Page 📍



            Mobile app மூலமாக காரை எவ்வாறு புக் செய்வது என்ற வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
👇



Comments

Popular posts from this blog

ஈஷா யோகா மையம்

RCH ID Registration கர்ப்பிணி பெண்கள் முதல்ல இதைத்தான் செய்ய வேண்டும்