RCH ID Registration கர்ப்பிணி பெண்கள் முதல்ல இதைத்தான் செய்ய வேண்டும்

Image
              இந்தப் பதிவை உங்கள் வீட்டில் இருக்கும் கர்ப்பிணி பெண்களுக்கு அல்லது உங்களுக்கு தெரிந்த கர்ப்பிணிப் பெண்களுக்கு தெரியப்படுத்துங்கள். கர்ப்பிணி பெண்கள் அனைவரும் மூன்று மாதத்திற்குள் RCH ID என்ற ஒரு ID கிரியேட் செய்ய வேண்டும். RCH ID Reproductive and Child Health RCH ID என்பது தனிநபருக்கு ஆதார் அட்டை எவ்வாறு உள்ளது அதுபோல கர்ப்பிணிகளுக்கு RCH ID Number என்பது மிகவும் முக்கியமான ஒன்று. எதற்கு RCH ID கிரியேட் செய்ய வேண்டும்?      நமது தமிழக அரசு கர்ப்பிணி பெண்களின் நிலையை குறித்து அறிவதற்காகவே இந்த RCH ID துவங்கி உள்ளனர்.அரசு மருத்துவமனையிலோ அல்லது தனியார் மருத்துவமனையிலோ கர்ப்பிணி பெண்கள் தங்கள் நிலையை காண்பித்தாலும் இந்த RCH ID என்பது மிகவும் கட்டாயமான ஒன்றாகும்.இதன் பலன்கள் குழந்தை பிறப்பிற்கு பின்பு குழந்தையின் பிறப்பு சான்றிதழ் எளிதில் பெற முடியும் RCH ID இருந்தால் மட்டும் போதும். அதுமட்டுமல்ல டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவி திட்டத்தின் கீழ் பயன்பெற முடியும். RCH ID Create செய்வதற்கு தேவையான...

முதலீடு மற்றும் சேமிப்பு செய்வதற்கு முன்பு செய்ய வேண்டியவை

முதலீடு மற்றும் சேமிப்பு செய்வதற்கு முன்பு செய்ய வேண்டியவை

1)வட்டி கட்டும் கடனாளியாக இருக்கக் கூடாது.
2)மருத்துவ மட்டும் ஆயுள் காப்பீடு நமக்கும் நமது குடும்பத்திற்கும் இருக்க வேண்டும்.
3)அவசரத்திற்கு தேவைப்படும் ஒரு தொகை நம்மிடம் இருக்க வேண்டும்.
(ஆறு மாத வருமான தொகை நம்மிடம் இருக்க வேண்டும்)

இது அனைத்தும் செய்தால் மட்டுமே நமது சேமிப்பு மற்றும் முதலீடு நமக்கு உபயோகமாக இருக்கும் இல்லையென்றால் மேலே கூறியுள்ள 
அவற்றால் ஏற்படும் செலவுகளை தீர்க்கவே சரியாக இருக்கும்.


Comments

Popular posts from this blog

Red Taxi-யில் காரை எப்படி Booking செய்வது🤔

ஈஷா யோகா மையம்

RCH ID Registration கர்ப்பிணி பெண்கள் முதல்ல இதைத்தான் செய்ய வேண்டும்